Monday, December 11, 2023
Homeஇலங்கைமன்னாரில் முதல் முறை நீதிபதியாகும் சட்டத்தரணி..!

மன்னாரில் முதல் முறை நீதிபதியாகும் சட்டத்தரணி..!

- Advertisement -

இலங்கையின் நீதிச்சேவை ஆணைக்குழுவினால்  மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் 7 வருடங்களாக சட்டத்தரணியாக சேவையாற்றிய அரியரட்ணம் வில்பிரட் அர்ஜுன் நீதிபதியாக நியமிக்கப்படவுள்ளார்.

மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் தனது பாடசாலை கல்வியை பெற்றுக்கொண்ட அர்ஜுன் மன்னார் மாவட்டத்தின் வரலாற்றில் முதலாவது நீதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 

அண்மையில் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் நீதிபதிகளை உள்வாங்குவதற்கு என இடம் பெற்ற போட்டி பரீட்சையில் தேசிய ரீதியாக சித்தியடைந்ததுடன் 14 வது நிலையையும் பெற்றுக்கொண்டார்.

 

இந்நிலையில், நாடளாவிய ரீதியில்  எதிர்வரும் (01.12.2023)  ஆம் திகதி 25 பேர் நாட்டின் நீதிபதிகளாக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.

- Advertisement -
LATEST ARTICLES

Don't Miss

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments