Saturday, December 2, 2023
Homeஇலங்கைஇன்றைய ராசி பலன்..! {21.11.2023}

இன்றைய ராசி பலன்..! {21.11.2023}

- Advertisement -
மேஷம்
aries-mesham
கொடுக்கப்பட்ட கடன்கள் சுலபமாக வசூலாகி பொருளாதார நிலை சீரடையும். விளைச்சல் பெருகி, வருமானம் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்கள் பதவி உயர்வு எதிர்பார்க்கலாம்.
ரிஷபம்
taurus-rishibum
மறைபொருள் கல்வி மீதான ஆர்வம் எழும். அரசியல் மற்றும் சமூக வாழ்க்கையின் மூலம் இலாபம் அடைவீர்கள். புகழ் ஓங்கும். வியாபாரம் கைகொடுக்கும்.
மிதுனம்
gemini-mithunum
சமூக வாழ்க்கையில் சுற்றுச் சூழலில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம். தொழில் வளம் பெருகும். எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். புனித பயணங்களில் ஆர்வம் மேலோங்கும்.
கன்னி
virgo-kanni
அன்புக் குழந்தைகளின் அறிவைக் கண்டு வியப்பீர்கள். மனைவியின் உதவி பெற்று மகிழ்வீர்கள். உங்கள் தன்னம்பிக்கை கூடும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய பெண்களின் நட்பு கிடைக்கும்.
மகரம்
capricorn-magaram
கடினமாக உழைத்தாலும் கல்வியில் தடைகள் ஏற்படும். திருமணம் தாமதமாகும். உறவுகள், நண்பர்கள் உதவி கிடைக்காது. திடீர் மாற்றங்களும், தண்டச் செலவுகளும் ஏற்படும்.
கடகம்
cancer-kadagam
நம்பிக்கை மிக்க நண்பர்களில் ஒரு சிலர் மட்டுமே நிலைத்திருப்பார்கள். கண்மூடித்தனமான காதல் விவகாரங்கள் கவலை அளிக்கும். தனிமையான, ஒதுக்கப்பட்ட இடங்களில் இருந்து தவிக்க வேண்டியதிருக்கும்.
சிம்மம்
leo-simmam
தொழிலில் வரும் இலாபத்தால் வருமானத்தில் உயர்வு ஏற்படும். புத்தி கூர்மை இருந்தாலும், கல்வியில் முன்னேற்றங்கள் ஏற்படும். இனிய பேச்சால் பெண்களை கவர்வீர்கள்.
துலாம்
libra-thulam
உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெற, கடினமான உழைப்பு தேவைப்படும். பழைய கடன்களைத் தீர்க்க புதிய கடன்களை வாங்க நேரும். தொழிலில் புதிய முதலீடுகளை தவிர்ப்பது நலம்.
மீனம்
pisces-meenam
பெண்கள் மூலம் விரயங்களும், தொல்லைகள் ஏற்படலாம். கௌரவக் குறைவு ஏற்படாவண்ணம் பார்த்துக் கொள்வது சிறப்பு. குடும்ப ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை தேவை.
தனுசு
sagittarius-thanusu
இன்று, தன வருமானம் அதிகரித்தால் வங்கிக் கணக்கில் இருப்பு கூடும். கடமை தவறாமை மற்றும் கடின உழைப்பால் பல வழிகளிலும் முன்னேற்றம் ஏற்படும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
எந்தக் காரியத்திலும் பெற்றோரின் ஆதரவு இருக்காது. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படாதிருக்க தர்க்கங்களை தவிர்க்கவும். இடமாற்றம் ஏற்படலாம்.
கும்பம்
aquarius-kumbam
கல்வியில் வெற்றி கிடைக்கும். கௌரவம், மதிப்பு, மரியாதை கூடும். மனைவி, மக்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும். தனலாபம், பெண்கள் உதவி. ஆகியவையும் ஏற்படும்.
- Advertisement -
LATEST ARTICLES

Don't Miss

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments