Monday, December 11, 2023
Homeராசிபலன்இன்றைய ராசிபலன்..! {20.11.2023}

இன்றைய ராசிபலன்..! {20.11.2023}

- Advertisement -
மேஷம்
aries-mesham
தீர்த்த யாத்திரை செல்லும் பாக்கியம் ஏற்படும். நல்ல காரியங்களில் ஈடுபடுவதால் புகழ் ஓங்கும். உயர் அதிகாரப் பதவிகள் கிடைப்பதால் அந்தஸ்தும், மரியாதையும் உயரும்.
ரிஷபம்
taurus-rishibum
பாக்கிய விருத்தியால் மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும். அதிகார பதவி கிடைக்கும். வீட்டில் வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.
மிதுனம்
gemini-mithunum
பொருள் இழப்பை தவிர்க்க எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள். எதிர்பாராத வகையில் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு தொழிலில் இலாபம் கிட்டுவது அரிது.
கன்னி
virgo-kanni
மதிப்பு மரியாதைக் குறைவு ஏற்படும். அமைதியற்ற வாழ்க்கை அமையும். குழந்தைகளின் உடல் நிலையில் அக்கறை தேவை. தடைபட்ட காரியங்கள் கண்டு தன்னம்பிக்கை இழக்காதீர்கள்.
மகரம்
capricorn-magaram
ஆரோக்கியம் மேம்பட்டு தேக சுகம் கூடும். படுக்கை சுகம், நண்பர்கள் சந்திப்பு ஆகியவை ஏற்படும். பல முகாந்திரங்கள் மூலம் பண வரவு கூடும். அரசாங்கத்தால் ஆதாயம் கிடைக்கும்.
கடகம்
cancer-kadagam
புதிய வாகன சுகங்கள் உண்டாகும். புதிய சொத்துக்கள் அமையும். விரும்பிய பொருட்கள், விரும்பியபடிக் கிடைக்கும். கல்வியில் வெற்றி பெற கடின உழைப்பு தேவை.
சிம்மம்
leo-simmam
சுகமான பயணங்களால் சந்தோஷம் பெருகும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து தனவரவு கிடைக்கும். பெயரும், புகழும் ஓங்கும். எடுத்த காரியங்கள் யாவற்றிலும் வெற்றி கிடைக்கும்.
துலாம்
libra-thulam
அன்னையின் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். வாகனங்களில் அடிக்கடி பழுது ஏற்படுவதன் காரணமாக பயண சுகம் குறையும். நீர்நிலைகளில் எச்சரிக்கையுடன் இருக்கவும்.
மீனம்
pisces-meenam
பலவகைகளிலும் பணம் வந்து குவியும். திருமண ஏற்பாடுகள் நடக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு. நண்பர்கள் சந்திப்பாலும், தெய்வ பக்தியாலும் மனநிம்மதி கூடும்.
தனுசு
sagittarius-thanusu
தேவையற்ற மன சஞ்சலங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. சிலருக்கு வழக்குகளால் வெட்டிச் செலவுகள் ஏற்படலாம். எடுத்த காரியங்களில் தடைகள், தாமதங்கள் ஏற்படும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
அதிக தனலாபம், புதிய நண்பர்கள், எதிர்பாலர் பால் ஈர்ப்பு மற்றும் இன்பமும் ஏற்றங்கள் ஏற்படும். தொழில் ஆர்வம் கூடுவதால், ஆதாயம் பெருகும். வெற்றியும் கிடைக்கும்.
கும்பம்
aquarius-kumbam
பணிச்சுமை காரணமாக சரியான நேரத்துக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். முன் கோபத்தை அடக்க முன்னேற்றம் ஏற்படும். குறிக்கோளற்ற அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
- Advertisement -
LATEST ARTICLES

Don't Miss

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments