- Advertisement -
🏏உலகக்கிண்ண இறுதிப் போட்டி நடைபெறும் அஹமதாபாத் மைதானத்தினுள் நுழைந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
பலஸ்தீன கொடி பொறித்த முக கவசத்துடன் ஒருவர் அத்துமீறி மைதானத்துக்குள் நுழைந்து கோலியை சந்தித்தார்.
பலஸ்தீன விடுதலையை வலியுறுத்தியும் பலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேல் போரை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் டி சர்ட் அணிந்திருந்த அந்த மர்ம நபர். உடனடியாக பொலிஸார் கைது செய்தனர்.
- Advertisement -