- Advertisement -
அகில இலங்கை கர்நாடக சங்கீத தேசிய மட்ட போட்டியில் வ / புதுக்குளம் மகா வித்தியலைய மாணவன்
சி. ரிதுர்சன்
தனி இசை ( தில்லானா ) முதலாம் இடம். பக்கவாத்தியம் வாசித்த பா. விந்துஜன் ஆகிய இருவரையும் பாராட்டி வாழ்த்துகின்றோம்.
பயிற்றுவித்த இசை ஆசிரியை திருமதி. கௌரி நவநீதன் அவர்களுக்கும் நெறிப்படுத்திய அதிபர் திரு. ச. சுபாஸ்கரன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
தேசியம் நோக்கிய நகர்வுப் பயணம் தொடரட்டும்.
“ஆசிரியர்களால் எல்லாம் முடியும்.
நீங்களே மாற்றத்தின் முகவர்கள்.
நீங்களே சமூகத்தை அசைவியக்கம் செய்பவர்கள்”


- Advertisement -