Thursday, December 7, 2023
Homeஇலங்கைமாணவியின் இறுதி யாத்திரை..!

மாணவியின் இறுதி யாத்திரை..!

- Advertisement -

வெல்லம்பிட்டி – வெரகொட கனிஷ்ட வித்தியாலயத்தில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த மாணவியின் இறுதிக்கிரியைகள் இன்றைய தினம் (18.11.2023) இடம்பெற்றுள்ளன.

வெல்லம்பிட்டியவில் தனது இல்லத்தில் சிறுமியின் உடல் வைக்கப்பட்டிருந்த நிலையில், மத அனுஷ்டானங்கள் மேற்கொள்ளப்பட்டு அவரது உடல் அடக்கம் செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட்டது.

 

கடந்த, 15ஆம் திகதி வெல்லம்பிட்டி – வெரகொட கனிஷ்ட வித்தியாலயத்தில் குடிநீர் குழாய் பொருத்தப்பட்டிருந்த சுவர் இடிந்து வீழ்ந்ததில், ஆறு வயதுடைய செஹன்சா என்னும் சிறுமி உயிரிழந்ததுடன் மேலும் ஐவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

வெல்லம்பிட்டி - பாடசாலை விபத்தில் உயிரிழந்த மாணவி ; மக்களை சோகத்தில் ஆழ்த்திய இறுதிக்கிரியைகள்! | Wall Collapsed In A School In Wellampitiya

உயிரிழந்த மாணவியின் தாயார் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த நிலையில், தனது சித்தி மற்றும் பாட்டியின் பராமரிப்பில் சிறுமி செஹன்சா இருந்துள்ளார்.

 

இந்நிலையில், தனது பிறந்தநாள் அன்று பாடசாலைக்குச் சென்றபோது இந்த அனர்த்தத்தில் சிக்கிக் கொண்டு உயிரிழந்துள்ளார்.

வெல்லம்பிட்டி - பாடசாலை விபத்தில் உயிரிழந்த மாணவி ; மக்களை சோகத்தில் ஆழ்த்திய இறுதிக்கிரியைகள்! | Wall Collapsed In A School In Wellampitiya

சிறுமியின் தாயார் வெளிநாட்டில் இருந்து விபத்து நேர்ந்ததற்கு மறுதினம் நாட்டுக்கு திரும்பியிருந்த நிலையில், இன்றையதினம் சிறுமியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -
LATEST ARTICLES

Don't Miss

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments