Wednesday, December 6, 2023
Homeஇலங்கையாழில் மோட்டார் திருட்டு..!

யாழில் மோட்டார் திருட்டு..!

- Advertisement -

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு – வடலியடைப்பு பகுதியில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்றிரவு களவாடப்பட்டுள்ளது.

பல்சர் 150 ரக மோட்டார் சைக்கிளே இவ்வாறு திருட்டு போயுள்ளது. மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் மோட்டார் சைக்கிளை வீட்டில் நிறுத்தி வைத்துவிட்டு திறப்பினை கழற்றாமல் விட்டுள்ளார். இந்நிலையில் மோட்டார் சைக்கிள் களவாடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.. இளவாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -
LATEST ARTICLES

Don't Miss

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments