- Advertisement -
கொழும்பில் பெய்து வரும் கன மழை காரணமாக தற்போது பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
குறிப்பாக ஆமர் வீதி, தும்முல்ல சந்தி, ஹைய்வெவல் வீதியில் கிருலப்பனை ஆகிய பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக அத தெரண செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் அந்த வீதிகளில் வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- Advertisement -