Wednesday, December 6, 2023
Homeராசிபலன்இன்றைய ராசிபலன்..! {19.11.2023}

இன்றைய ராசிபலன்..! {19.11.2023}

- Advertisement -
மேஷம்
aries-mesham
பிறருக்கு உதவி புரிவதால் பேரின்பம் அடைவார்கள். படிப்பில் வெற்றிகள் படிப்படியாய் வரும். நெடுநாளாகப் பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்ந்து மகிழ்வர். பணவரவு அதிகரித்து மனம் மகிழும்.
ரிஷபம்
taurus-rishibum
தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். கோவில் திருப்பணிகள் மற்றும் அன்னதானங்கள் செய்ய மனம் விழையும். வாழ்க்கையில் வசந்த காலமென நல்ல திருப்பங்கள் ஏற்படும்.
மிதுனம்
gemini-mithunum
அதிகாரிகளிடம் பணிவோடு நடந்தால் பதவி உயர்வை சுலபமாக பெறலாம். மனைவியால், குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படலாம். பொருட்களை கவனமாக பாதுகாத்து இழப்பைத் தவிர்க்கலாம்.
கன்னி
virgo-kanni
திறமையை முழுமையாக காட்டிச் செயல்பட்டாலும் மேலிடத்தில் திருப்தி இருக்காது. வாகனங்களில் நிதானமாகச் சென்றால் தேவையற்ற விபத்துகளை தவிர்க்கலாம்.
மகரம்
capricorn-magaram
வருமானம் சேர்ந்து வளம் பெருகி மகிழ்வும் பெருகும் நாள். படுக்கை சுகங்கள், அணிகலன் சேர்க்கை, நண்பர்கள் உதவி, நல்ல அதிர்ஷ்டம் என எல்லா நலன்களும் தரும் ஏற்றமிகு நாள்.
கடகம்
cancer-kadagam
சாதுர்யப் பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். பல வழிகளில் பணவரவு உண்டாகிப் பெரிய மனிதர் எனப் பெயர் எடுப்பீர்கள். அரசாங்கத்தால் ஆதாயங்கள் ஏற்படும்.
சிம்மம்
leo-simmam
புதிய உத்தியோக முயற்சிகளால் உத்வேகம் ஏற்படும். பணியில் பணிவும், துணிவும் இருந்தால் முன்னேற்றம் ஏற்படும். பெண்களால் இலாபமும், போகமும் உண்டு.
துலாம்
libra-thulam
வீட்டில் திருட்டை தவிர்க்க எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம். தாயின் உடல்நிலையில் அக்கறை தேவை. காரியத்தடைகள் மற்றும் பண இழப்புகள் ஏற்படும்.
மீனம்
pisces-meenam
பணவரவுகள் அதிகரிப்பதால் உற்சாகம் பிறக்கும். குழந்தைகள் பால் அன்பும், அவர்களின் முன்னேற்றத்தில் ஆர்வமும் ஏற்படும். மனைவியின் பணிவிடைகள் மகிழ்ச்சி அளிக்கும்.
தனுசு
sagittarius-thanusu
இன்று சுமாரான நாள். குடும்பத்தாரிடம் வீண் வாக்குவாதங்களை ஈடுபடாது இருப்பது நல்லது. தோல்விகளைக் கண்டு துவண்டு விடாதீர்கள். முயன்றால் வெற்றி நிச்சயம்.
விருச்சிகம்
scorpio-viruchagam
மனதில் சொந்த வீடு வாங்கும் எண்ணம் உருவாகும். எதிர்பார்த்த தனவரவுகள் வந்து ஏற்றம் தரும். தக்க தருணத்தில் நல்ல நண்பர்களின் உதவி கிடைக்கும்.
கும்பம்
aquarius-kumbam
வீண் செலவுகள் அதிகரிக்கும். வாகனங்களில் வேகத்தைக் குறைத்து, விபத்தினைத் தவிர்க்கவும். உறவுகளிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளை தவிர்ப்பது நல்லது.
- Advertisement -
LATEST ARTICLES

Don't Miss

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments