Ads
Home இலங்கை O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

0
1610
Ads

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ads

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.

அத்துடன், www.results.exams.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகவும் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Ads

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here