Sunday, December 3, 2023
Homeராசிபலன்இன்றயை ராசிபலன்..! {18.11.2023}

இன்றயை ராசிபலன்..! {18.11.2023}

- Advertisement -
மேஷம்
aries-mesham
எண்ணிய இலக்குகளை எண்ணியபடி அடைந்து மகிழ்வீர்கள். வேண்டுதல்கள் நிறைவேற புனித பயணங்கள் மேற்கொள்ள நேரும். புதிய திட்டங்களை நிறைவேற்ற சரியான நேரம். செல்வம் சேரும்.
ரிஷபம்
taurus-rishibum
அதிர்ஷ்டத்தை நம்பாமல் உழைப்பை நம்பினால் வாழ்க்கையில் முன்னேறலாம். அதிகாரிகளிடம் உணர்ச்சிபூர்வமாக பேசாமல் பணிவுடன் பேசப் பயன் பெறலாம்.
மிதுனம்
gemini-mithunum
பலவகைகளிலும் பண வருமானம் வந்து குவியும். திருமண ஏற்பாடுகள் நடக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர்.
கன்னி
virgo-kanni
பண இழப்பை தவிர்க்க எச்சரிக்கையுடன் இருக்கவும். எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். தேவையற்ற அவமானங்கள் ஏற்படும். கோபத்தை தவிர்க்கவும்.
மகரம்
capricorn-magaram
குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்படலாம். பெண்களின் தேவையற்ற ஆசைகளால் வீண் செலவுகள் ஏற்படும். விளம்பர யுக்திகளால் வியாபாரத்தைப் பெருக்க முயன்றாலும், ஏமாற்றமே மிஞ்சும்.
கடகம்
cancer-kadagam
எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி கிட்டும். பல வழிகளிலும் அதிக தனலாபம் கிடைக்கும். எதிர்பாலர் பால் ஈர்ப்பு, இன்பம் மற்றும் ஏற்றங்கள் ஏற்படும்.
சிம்மம்
leo-simmam
உங்கள் திட்டங்களை செயல்படுத்தும் முன் மற்றவர்கள் ஆலோசனைகளுக்கும் மதிப்பு அளியுங்கள். வாங்கி, விற்பதில் சுறுசுறுப்பாக செயல்பட்டால் பங்குகள் இலாபம் தரும்.
துலாம்
libra-thulam
மனைவியின் ஒத்துழைப்பு மன மகிழ்ச்சி அளிக்கும். சகோதர்ர்களுக்கு நன்மை உண்டாகும். முக்கிய நபர்களின் சந்திப்பால் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும் அனுகூலமான நாள்.
மீனம்
pisces-meenam
எதிர்காலத் திட்டங்கள் எதிர்பார்த்தபடி வெற்றி பெறும். பொருளாதாரச் சிறப்பு எனும் நட்சத்திரம் உங்கள் வானில் பிரகாசிக்கும். பணவரவு உள்ள நாள். இந்திர போகம் உண்டாகும்.
தனுசு
sagittarius-thanusu
இன்பச் சுற்றுலா, நல்ல வாகன யோகம், நல்ல வருமானம் மற்றும் உறவுகளை சந்திப்பதால் ஏற்படும் மனமகிழ்ச்சி ஆகியவை ஏற்படும். தனவரவு உண்டு.
விருச்சிகம்
scorpio-viruchagam
முக்கிய செயல்பாடுகள் தடைகள் ஏற்படலாம். கட்டுக்கு அடங்காத செலவுகள் ஏற்பட்டுக் கடன் பெற நேரும். கடின உழைப்பினால் வாழ்க்கையில் முன்னேற்றம் காணலாம்.
கும்பம்
aquarius-kumbam
மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும்.ஆணையிடும் அதிகார பதவி கிடைக்கும். தொழிலில் புதிய மாற்றங்களால் இலாபங்கள் அதிகரிக்கும்.
- Advertisement -
LATEST ARTICLES

Don't Miss

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments