Monday, December 4, 2023
Homeஇலங்கைஇன்றைய ராசிபலன்..! {17.11.2023}

இன்றைய ராசிபலன்..! {17.11.2023}

- Advertisement -
மேஷம்
aries-mesham
தெய்வ தரிசனப் பயணங்கள் திருப்தி தரும். அரசியல்வாதிகள் ஆதரவால் நன்மைகள் நடக்கும். தன்னம்பிக்கை கூடும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.
ரிஷபம்
taurus-rishibum
வழக்கு விவகாரங்கள் தள்ளிப் போடுவது நல்லது. அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்து கொள்வது நல்லது. நினைப்பது ஒன்று, நடப்பது ஒன்றாக இருக்கும்.
மிதுனம்
gemini-mithunum
பல வழிகளிலும் பணவரவு ஏற்படும். எல்லா வகையிலும் ஏற்றம் கிடைக்கும். நண்பர்கள் சந்திப்பு, திருமணம் மற்றும் நல முன்னேற்றம் ஆகியவை ஏற்படும்.
கன்னி
virgo-kanni
இன்றைய நாள் கழிவது யுகங்கழிவது போன்றிருக்கும். தாயின் உடல் நிலையில் அதிக அக்கறை கொள்ளுங்கள். நீர் நிலைகளில் எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.
மகரம்
capricorn-magaram
பதவி அல்லது இட மாற்றங்களை எதிர்பார்க்கலாம். முறையற்ற வழிகளில் பணம் வரலாம். உறவுகளிடையே வேண்டாத மனக்கசப்பு உருவாகலாம். கோபத்தைக் குறைத்தால் நன்மை ஏற்படும்.
கடகம்
cancer-kadagam
வாக்கு வன்மையால் வருமானம் பெருகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். சந்ததி விருத்தி உண்டாகும். அரசுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
சிம்மம்
leo-simmam
குழந்தைகளின் உடல் நிலையில் அக்கறை எடுக்க வேண்டிய நாள். மேலதிகாரிகள் மற்றும் பெரியவர்களிடம் வாக்குவாதம் செய்யாமல் அனுசரித்து சென்றால் அனுகூலமான நன்மைகளை அடையலாம்.
துலாம்
libra-thulam
அரசு அதிகாரிகளின் ஆதரவு எப்போதும் இருக்கும். அரசு உயர் பதவிகள் தேடிவரும். கல்வியில் தேர்ச்சி உண்டு. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
மீனம்
pisces-meenam
உத்தியோக வாய்ப்புகள், பதவி உயர்வு, மனத் திருப்தி, தொழில், வியாபாரத்தில் பணவரவு என யோகங்கள் தரும் நாள். புத்தாடை அணிகலன்கள் புதிதாகச் சேரும்.
தனுசு
sagittarius-thanusu
தொழிலில் புதிய முதலீடுகளால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இனிய பயணங்களால் இன்பம் பெருகும். புத்திர பாக்கியம் ஏற்படும். தெய்வீக காரிய ஈடுபாடு, தான தரும சிந்தனை ஏற்படும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
எதிர்பாராத விதமாக தனவரவும் குடும்ப சுகம் குறையும். புதிய தொழில் முதலீடுகளை ஒத்திப் போடுவது நல்லது. வார்த்தைகளை அளந்து பேசுவது வம்புகளை தவிர்க்க உதவும்.
கும்பம்
aquarius-kumbam
பெண்களின் உதவியால் பெருமை அடைவீர்கள். மற்றவர்களுக்கு உதவுவதில் மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர்ந்து மகிழ்வர்.
- Advertisement -
LATEST ARTICLES

Don't Miss

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments