- Advertisement -
மலையக சிறுமி அசானி தோழிகளுடன் கடலூரில் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தினை ஆக்கிரமித்து வருகின்றது.
சரிகமப நிகழ்ச்சி விறுவிறுப்பான கட்டத்தினை எட்டியுள்ளது.
இலங்கையில் இருந்து சென்ற இரண்டு சிறுமிகள் சரிகமப நிகழ்ச்சியில் பங்கு பற்றியுள்ளது நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க வைத்துள்ளது.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையை கடலூரில் அசானி கொண்டாடியுள்ளார்.
இது குறித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.

Ashani

Ashani

- Advertisement -