Friday, December 1, 2023
Homeராசிபலன்இன்றைய ராசிபலன்..!

இன்றைய ராசிபலன்..!

- Advertisement -
மேஷம்
aries-mesham
தெய்வ சிந்தனை அதிகரிக்கும் . சிலருக்கு குழந்தைப் பிறப்புக்கான வாய்ப்பு உருவாகும். கோவில், குளம் போன்ற திருப்பணிகளில் ஈடுபடுவதால், புகழ் ஓங்கும். உல்லாசப் பயணங்கள் சந்தோஷம் நிலவும்.
ரிஷபம்
taurus-rishibum
மாற்றம் ஒன்றே மாறாதது. எனவே, இன்று மாற்றங்களை எதிர்பார்க்கலாம். முறையற்ற வழிகளில் பணம் வரலாம். உறவுகளிடையே மனக்கசப்பு உருவாகலாம். கோபத்தைக் குறைத்தால் நன்மை ஏற்படும்.
மிதுனம்
gemini-mithunum
தொழிலில் புதிய முயற்சிகள் பலன் அளிக்கும். விரிவாக்க நடவடிக்கைகளை வெற்றிகரமாக முடிந்து, உற்பத்திப் பெருக்கத்தால் இலாபம் அதிகரிக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு பேன்மை அளிக்கும்.
கன்னி
virgo-kanni
சிலருக்கு மனைவியால் மன நிம்மதி குறையும். எடுத்த காரியங்கள் ஏற்றம் தராது என்பதால், ஒத்திப் போடுவது நல்லது. கடின உழைப்பே கல்வியில் தேர்ச்சி அளிக்கும்.
மகரம்
capricorn-magaram
இன்று, சோகமான நாளாக இல்லையெனினும், சுகமான நாளாக இருக்காது. பெண்களின் பிடிவாதத்தால் வீண் விரயங்கள் ஏற்படும். குடும்பத்துடன் அனுசரித்து சென்றால் குழப்பங்கள் தீரும்.
கடகம்
cancer-kadagam
காரிய வெற்றி தரும் களிப்பான நாள். அரசு ஆதரவு இருக்கும் அனுகூலமான நாள். கல்வியில் தேர்ச்சி உண்டு. தன்னம்பிக்கை, தைரியம் மற்றும் தேகதிடம் அதிகரிக்கும்.
சிம்மம்
leo-simmam
மனைவி, மக்களின் உடல் நிலையைப் பொறுத்தவரை அக்கறை படவேண்டிய நாள். மேலதிகாரிகள் மற்றும் பெரியவர்களிடம் வாக்குவாதம் செய்யாதிருப்பது நல்லது.
துலாம்
libra-thulam
நல் ஆரோக்கியம், சந்ததி விருத்தி, பதவி உயர்வு என இராஜயோகம் தரும் நாள். வாக்கு வன்மையால் வருமானம் பெருகும். பயணங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மீனம்
pisces-meenam
புதிய கலைப் பயிற்சிகளில் மற்றும் கல்வியில் தேர்ச்சி ஏற்படும். சாதுர்யமான வாக்கு வன்மையால் சம்பாத்தியம் உயரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் திருப்திகரமான வரவால் சந்தோஷம் நிலவும்.
தனுசு
sagittarius-thanusu
பிறருக்கு உதவி செய்யும் எண்ணம் மேலோங்கும். காரிய வெற்றியால் களிப்பு உண்டாகும். அரசு ஆதரவும், கல்வியில் தேர்ச்சியும் ஏற்படும். தன்னம்பிக்கை, மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
மனக் கசப்புகள் தவிர்க்க, மனைவியை அனுசரித்துச் செல்வது நல்லது. அரசு ஊழியர்கள் தங்கள் பணியை அக்கறையுடன் செய்யாவிட்டால் மெமோ வாங்க நேரிடலாம்.
கும்பம்
aquarius-kumbam
பல வழிகளிலும் பணவரவு ஏற்படும். எல்லா வகையிலும் ஏற்றந்தரும் நாள். நல் ஆரோக்கியம், நண்பர்கள் சந்திப்பு, திருமணம் மற்றும் நல முன்னேற்றம் ஆகியவை ஏற்படும்.
- Advertisement -
LATEST ARTICLES

Don't Miss

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments