Sunday, December 3, 2023
Homeஇலங்கைவிமானநிலையத்தில் ஏற்பட்ட மாற்றம்..!

விமானநிலையத்தில் ஏற்பட்ட மாற்றம்..!

- Advertisement -

விமான நிலைய புறப்படும் முனையத்தில் பயணிகளிடத்தில் ஏற்படும் நெரிசல்களை கட்டுப்படுத்தும் நோக்குடன் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய மாற்றம்! | Automated Screening At Katunayake Airport

இந்த இயந்திர திட்டத்திற்கான நிதி முதலீட்டை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் , ஏர்போர்ட்ஸ் மற்றும் ஏர்லைன்ஸ் லிமிடெட் நிறுவனம் ஆகியவை வழங்கியுள்ளன.

பயணிகளுக்கு வசதிகள்

 

தானியங்கி கடவுச்சீட்டு பரிசோதனை இயந்திரங்கள் மூலம் பயணிகள் தங்கள் இருக்கைகளை தேர்ந்தெடுக்கவும் போர்டிங் பாஸ் முத்திரையிடுவதற்கும் பயண பையை முத்திரையிடுவதற்கும் பயணிகளுக்கு வசதிகள் வழங்கப்படும்அத்துடன் விமானப் பயணிகள் பொதிகளை இறக்கும் இயந்திரத்திற்குச் சென்று பொதிகளை ஒப்படைத்து குடியகல்வு அனுமதிக்கு நுழைய முடியும்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய மாற்றம்! | Automated Screening At Katunayake Airport

இந்த தானியங்கி இயந்திரங்களினால் விமானப் பயணிகள் 05 நிமிடங்களுக்குள் தங்களது விமான நிலைய கடமைகளை நிறைவு செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய மாற்றம்! | Automated Screening At Katunayake Airport

 

இவ் இயந்திர வசதிகள் தற்போது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பயணிகளுக்கு மாத்திரமே கிடைக்கப்பெறவுள்ளதோடு ஏனைய விமான பயணிகளுக்கும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரிச்சர்ட் நட்டல், விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் லிமிடெட்டின் தலைவர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி, விமான நிலைய முகாமைத்துவத் தலைவர் எச்.எஸ். ஹெட்டியாராச்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.

- Advertisement -
LATEST ARTICLES

Don't Miss

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments