- Advertisement -
சரிகமப மேடையில் நண்பர்களுடன் கில்மிஷா பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு சென்றிருக்கும் கில்மிஷா சரிகமப மேடையில் ஒவ்வொரு வாரமும் இசை விருந்து கொடுத்து வருகின்றார்.
அண்மையில் கில்மிஷா தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக சரிகமப மேடையில் கேக் வெட்டி மகிழ்ந்துள்ளனர்.
இது குறித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் அதனை பரிந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Kilmisha birthday celebration photos goes to viral on social media