- Advertisement -
பிரித்தானியாவில் அல்வாய் இளம் பெண் உயிரிழப்பு .!
பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் அல்வாய் கிழக்கு வட்டுவத்தையைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் தீடிர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்
திருமணம் செய்து இரண்டு வருடங்களான நிலையில் கணவருடன் வாழ்ந்து வந்த வேளை கடந்த 26 ஆம் திகதி இவ் துயரச்சம்பவம் இடம் பெற்றுள்ளது
இளங்கோ வைஷ்ணவி வயது 31 என்ற இளம் குடும்பப்பெண்ணே உயிரிழந்தவர் ஆவார்
இறுதிக்கிரியைகள் வரும் 19-11-2023 ஞாயிற்றுகிழமை காலை 9.00 – 11.00 மணியளவில் லண்டனில் உள்ள Hendon Cemetery & Crematorium, Holders (Hill Rd, London NW7 1NB) நடைபெற்றவுள்ளது
- Advertisement -