Tuesday, December 5, 2023
Homeராசிபலன்இன்றைய ராசிபலன் {14.11.2023

இன்றைய ராசிபலன் {14.11.2023

- Advertisement -
மேஷம்
aries-mesham
பணவரவுகள் தாமதப்படும். தாய், மனைவி போன்ற பெண்கள் வீண் செலவுகள் ஏற்படும். இனிய பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். கல்வியில் தடைகள் ஏற்படலாம்.
ரிஷபம்
taurus-rishibum
கற்பனை வளம் பெருகும். தொழில், வியாபாரத்தில் தனவரவு கூடும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். காதில் பிரச்சனை எழலாம். வாக்கால் வளம் பெருகும்.
மிதுனம்
gemini-mithunum
தொழில் புரிவோருக்கு வீண் செலவுகள் மற்றும், பணமுடையும் ஏற்படலாம். உண்ணவும் நேரமின்றி உழைப்பு அதிகமாகும். சினத்தைக் குறைத்தால் சிக்கல்கள் தீரும்.
கன்னி
virgo-kanni
பணவரவால் மனம் பரவசப்படும். தாய், மனைவி போன்ற பெண்களால் இலாபம் ஏற்படும். இனிய பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். கல்வியில் தடைகள் ஏற்படலாம்.
மகரம்
capricorn-magaram
குழந்தைகளுடன் குழந்தையாய் கொண்டாடி மகிழ்வீர்கள். பங்குச் சந்தை ஆர்வம் கூடும். அழகிய மனைவி அமைவாள். நல்ல ஆலோசகராக திகழ்வீர்கள். வெற்றி உண்டு.
கடகம்
cancer-kadagam
அனைத்து நலன்களும் உண்டாகும். எதிர்பார்த்த வரவுகள் வந்து ஏற்றம் தரும். உதவிக்கரம் நீட்டுவர் நண்பர்கள். மனதில் சொந்த வீடு வாங்கும் எண்ணம் உருவாகும்.
சிம்மம்
leo-simmam
சுக, சௌக்கியங்கள் குறையும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல்கள் சிறப்பாக இருக்கும். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெண்கள் மூலம் இழப்பு ஏற்படலாம்.
துலாம்
libra-thulam
திருமண வாய்ப்புகள் உருவாகும். கூட்டாளி அல்லது மனைவி மாற்றங்களையும், பயணங்களையும் விரும்புவார். குறுகிய கண்ணோட்டம், மனதில் பொறாமை நிலவும்.
மீனம்
pisces-meenam
கல்வி நிலை சிறக்கும். எந்த விஷயத்திலும் மனம் முழுமையாக ஈடுபடும். எப்போதும் விழிப்புடன் செயல்படுவீர்கள். பொது வாழ்க்கை மற்றும் பயண ஆர்வம் ஏற்படும்.
தனுசு
sagittarius-thanusu
தொழில், வியாபாரம் சம்பந்தமாக வாங்கிய கடன்களை கேட்டு கெடுபிடி செய்வார். தாயிடம் தர்க்கத்தை தவிர்த்து இனிமையாகப் பேசவும். பணி மாற்றம் ஏற்படலாம்.
விருச்சிகம்
scorpio-viruchagam
மகிழ்ச்சிகரமான மணவாழ்க்கை, பெற்றோரால் இலாபம் ஆகியவை ஏற்படும். வீடு, வாகனம் மற்றும் வயல்களில் ஆதாயம் உண்டு. ஏமாற்றங்களும் ஏற்படலாம்.
கும்பம்
aquarius-kumbam
பொதுவாழ்க்கை, தொழில் அல்லது வியாபாரத்தில் பிரமிக்கத்தக்க மாற்றங்கள் நிகழலாம். புகழ் ஓங்கும். பெரியோரைப் போற்று வார்கள். சொத்து சேரும்.
- Advertisement -
LATEST ARTICLES

Don't Miss

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments