- Advertisement -
சைரன்’ படத்தின் டீசர் இன்று பிக்பாஸ் வீட்டில் வெளியாகவுள்ளது.
இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.
மேலும், இந்த டீசரை நடிகர் கமல்ஹாசன் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில் ஜெயம்ரவி நடித்திருக்கும் இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- Advertisement -