- Advertisement -
நலன்புரி கொடுப்பனவை பெறச் சென்ற வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்த சோகச் சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
இவர் திடீர் சுகவீனமுற்று மயங்கி விழுந்து உயிரிழந்ததாக தெரியவருகின்றது.
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை – கற்கோவளம் பகுதியை சேர்ந்த 64 வயதுடைய அமிர்தலிங்கம் கமலேஸ்வரி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வியாழக்கிழமை (09) நலன்புரி உதவித்திட்டத்தை பெறுவதற்காக தனது வீட்டிலிருந்து சென்றதையடுத்தே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
- Advertisement -