Ads
Home இலங்கை இலங்கையில் 2 பிள்ளைகளின் தாய் படுகொலை..!

இலங்கையில் 2 பிள்ளைகளின் தாய் படுகொலை..!

0
216
Ads

கம்பளை தெல்பிடிய தேவிட பகுதியில் அமைந்துள்ள  வீடொன்றில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு கட்டிலுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.

Ads

பத்மா தர்மசேன என்ற 63 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலையுண்ட பெண் பண கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நகருக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அடையாளம் தெரியாத நபரொருவர் அவரை கொலை செய்து அவரிடம் இருந்த பணத்தை பறித்துச் சென்றிருக்கக்கூடும் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

Ads

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here