Friday, December 1, 2023
Homeராசிபலன்இன்றைய ராசிபலன்..! 10.11.2023

இன்றைய ராசிபலன்..! 10.11.2023

- Advertisement -
மேஷம்
aries-mesham
குடும்பத்தில் சுபகாரியங்கள் நிறைவேறும். தேவையான அனைத்து வளங்களும் சேரும். புதிய பந்தங்கள், திருமண உறவுகள் ஏற்படும். தனக்கென அழகிய வீடு அமையும்.
ரிஷபம்
taurus-rishibum
கல்வியில் மிகுந்த அக்கறை தேவை. மற்றவர்கள் குறைகூறாத அளவுக்கு நடந்து கொள்வது நல்லது. எவ்வித துன்பம் வந்தாலும் துவண்டு விடாமல் சிரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
மிதுனம்
gemini-mithunum
சமாளிக்க முடியாத செலவுகள் ஏற்படும். தூக்கமின்மையால் உடல் நலம் கெடலாம். அன்னையின் நலத்தில் அக்கறை கொள்ள வேண்டிய நாள். உறவுகள் மீது தேவையற்ற வெறுப்பு ஏற்படும். வரவுகள் அதிகம் இருக்காது.
கன்னி
virgo-kanni
தேவைக்கு அதிகமாகவே பணம் சம்பாதிப்பீர்கள். வியாபாரிகள் புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளரைக் கவர்வர். வாக்கு வன்மையால் வளம் பெருகும்.
மகரம்
capricorn-magaram
வாழ்க்கையில் புதிய முன்னேற்றங்கள் உருவாகும். தெய்வபக்தியால் மனநிம்மதி கூடும். நவீன ஆடம்பர சாதனங்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர்ப் பயணங்கள் வெற்றிகரமாக அமையும்.
கடகம்
cancer-kadagam
எதிர்பார்க்காவிட்டாலும் உடன் பிறப்புக்களின் ஓத்துழைப்புக் கிடைக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். நல்ல நண்பர்களைப் பெறுவீர்கள். மனைவியின் உதவியால் மனம் மகிழ்வீர்கள்.
சிம்மம்
leo-simmam
நீங்கள் எதிர்பார்த்தபடி போதுமான அளவு தனலாபங்கள் இருக்காது. கண்ணில் சிறு உபாதைகள் எழலாம். வியாபாரத்தில் கவனமாக இல்லாவிட்டால் ஏமாற நேரும்.
துலாம்
libra-thulam
சமாளிக்க முடியாத செலவுகள் பெண்களால் ஏற்படும். உறவுகள் மீது தேவையற்ற வெறுப்பு ஏற்படும். சினம் தணிந்தால் சிக்கல்கள் தீரும். குடும்பத்தில் பெண்களால் பிரச்சனைகள் எழலாம்.
மீனம்
pisces-meenam
செல்வ நிலை சீராக உயரும். பாக்கிய விருத்தி ஏற்படும். சாதுர்யமான பேச்சால் அனைவரையும் கவர்ந்து விடுவீர்கள். அரசுப் பணியாளர்களுக்கு பதவிவுயர்வு கிடைக்கும்.
தனுசு
sagittarius-thanusu
உங்கள் தன்னம்பிக்கை, தைரியம் எல்லாம் ஓங்கும். அனைத்து செயல்பாடுகளும் அனுகூலமாய் அமையும். திருப்திகரமான தீர்த்த யாத்திரைகள் மகிழ்வு தரும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
பணவரவு அதிகரித்துப் பரவசப்படும் நாள். மனம் விரும்பிய மங்கையின் அருகாமை மகிழ்ச்சி அளிக்கும். தம்பதிகள் பிரிவால் ஏற்பட்ட பிளவு சரியாகி இணைந்து மகிழ்வர்.
கும்பம்
aquarius-kumbam
கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் எழலாம். அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் பணியில் சாதகமான சூழல் உருவாகும். கோபத்தைக் குறைத்தால் நன்மைகள் ஏற்படும்.
- Advertisement -
LATEST ARTICLES

Don't Miss

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments