- Advertisement -
போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து தாயிடம் விசாரணை நடத்தியது போது முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார்.
பின்னர் கிடுக்கப்பிடி விசாரணை நடத்தியதில் முகமது சித்திக் வேலைக்கு எதுவும் சொல்லாமல் போதைக்கு அடிமையாகி குடும்பத்தில் உள்ளவர்களிடமும், உறவினர்களிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
பலமுறை பெற்றோர் கண்டித்தும் பேச்சை கேடகவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த சித்திக்கின் தந்தை அப்துல்காதா்(51) தாய் செய்யது அலி பாத்திமா (39) பாத்திமாவின் சகோதரர் மற்றும் திவான்ஒலி (39) ஆகியோர் ஒன்று சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- Advertisement -