தமிழ் சினிமாவில் ரா ரா சந்தமாமா மற்றும் இன்னும் சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ஸ்வேதா பாசு பிரசாத்.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு ஹிந்தி கன்னடம் உள்ள இடம் புகைப்படங்களிலும் நடித்திருக்கிறார் ஸ்வேதா பாசு. கடந்த சில வருடங்களுக்கு முன்பு விபச்சார வழக்கில் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார் நடிகை ஸ்வேதா பாசு.
அதனை தொடர்ந்து அவர் சிறையிலும் அடைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட சில நாட்கள் கழித்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட ஸ்வேதா பாசு-வை பெண்கள் சீர்திருத்த மையத்திற்கு அனுப்பி வைத்தது நீதிமன்றம்.
அங்கு சில நாட்களில் இருந்து அவர் அதன் பிறகு ஜாமீன் பெற்று வெளியே வந்தார் இனிமேல் இது போன்ற தவறான தொழில்களில் ஈடுபட மாட்டேன் என்று உறுதி அளித்ததின் பேரில் அவர் விடுவிக்கப்பட்டார்.
அதன் பிறகு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியவர் சரியான பட வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தற்போது வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்.
இந்த அளவுக்கு தான் கவர்ச்சி என்றெல்லாம் கிடையாது. படுமோசமான கவர்ச்சி காட்சிகளில் பிட்டு பட நடிகைகள் கூட தோற்றுப்போகும் அளவுக்கு இவருடைய கவர்ச்சி அவதாரம் இருக்கிறது.
இது ஒரு பக்கம் இருக்க இவர் ஏற்கனவே விபச்சார வழக்கில் சிக்கி விடுவிக்கப்பட்டவர் என தெரிந்தும் ரோகித் மெட்டல் என்பவர் இவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சுமார் மூன்று ஆண்டுகள் இருவரும் உருக உருக காதலித்து வந்தனர். இணைய பக்கங்களில் தங்களுடைய காதல் சேட்டைகளை பதிவேற்றி வந்தனர். இருவரும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்வது என்பது சுற்றுலா செல்வது அவுட்டிங் பார்ட்டி என குதூகலமாக இருந்த இருவரும் மூன்று வருடங்களாக தங்களுடைய காதலுக்கு நீரூற்றி உரம் போட்டு வளர்த்தனர்.
ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், திருமணம் செய்து கொண்ட பத்தாவது மாதத்தில் இருவரும் விவாகத்தை பெற்று பிரிந்து விட்டனர்.
திருமணத்திற்கு பிறகு சில காலம் சமூக வலைத்தள பக்கங்களில் இருந்து ஒதுங்கி இருந்த ஸ்வேதா பாசு விவாகரத்து பெற்று அடுத்த நாளே நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு தன்னுடைய உடல் அழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி கிறுகிறுக்க வைத்திருக்கிறார்.
இந்த புகைப்படங்கள், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. திருமணமானதும் சமூக வலைதளங்களில் இருந்து காணாமல் போன ஸ்வேதா பாசு விவாகரத்து ஆனதும் மீண்டும் இணைந்து கொண்டு ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி இருந்து வைத்திருக்கிறாரே.. என்று வாயை பிளந்து வருகின்றனர் ரசிகர்கள்.