நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட திவ்யதர்ஷினி வேண்டுமென்றே தன்னுடைய மேலாடையை இறக்கிவிட்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சின்னதிரையில் தொகுப்பாளினியாக கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்துக் கொண்டிருக்கிறார் திவ்யதர்ஷினி.
சின்னத்திரையில் அறிமுகமான புதிதில் சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார் குறிப்பாக தடயம் என்ற திகில் சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தார் திவ்யதர்ஷினி.
அதனை தொடர்ந்து பொழுதுபோக்கிற்காக தொகுப்பாளினி வேலையை செய்ய தொடங்கிய இவருக்கு அதுவே தொழிலாகிப் போனது.
இடையில் தன்னுடைய நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்ட திவ்யதர்ஷினி அடுத்த சில ஆண்டுகளில் அவரை விவாகரத்து செய்தார்.
தற்பொழுது தனியாக வாழ்ந்து வரும் திவ்யதர்ஷினி குறித்தும் அவருடைய இரண்டாவது திருமணம் குறித்தும் சில தகவல்கள் இணையத்தில் வெளியாவது வாடிக்கையாக நடந்து வருகிறது.
அப்போது, தன்னுடைய மாராப்பை வேண்டுமென்றே இழுத்து விடும் அவருடைய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்து ரசிகர்கள் DD-யின் நோக்கம் என்ன.? என்ற கேள்வி எழுப்பி வருகின்றனர்.