கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான C/O Saira Banu என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்த நடிகை நிமிஷா சஜயன் ( Nimisha Sajayan ) சமீபத்தில் நடிகர் சித்தார்த் நடித்து தயாரித்திருந்த சித்தா திரைப்படத்தில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று கொடுத்திருக்கிறது. தற்பொழுது இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜிகர்தண்டா படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. மட்டுமில்லாமல் அச்சம் என்பது இல்லையே என்ற தமிழ் திரைப்படத்திலும் டிஎன்ஏ என்ற இன்னொரு திரைப்படத்திலும் ஒப்பந்தமாகி இருக்கிறார் Nimisha Sajayan.
தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதில் முழு கவனம் செலுத்தி வரும் இவர் இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக வளம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார் அம்மணி.
அந்த வகையில், தன்னுடைய இரண்டு மார்புக்கும் நடுவே டாட்டூ குத்தி இருக்கிறார். அந்த டாட்டு பளிச்சென ரசிகர்களின் கண்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக படு கிளாமரான உடை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.