- Advertisement -
இந்த தம்பதிக்கு கடந்த மே மாதம் அழகான ஆண் குழந்தை ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. கியான் கொகேன் என்று அழகான பெயர் வைத்திருக்கிறார் பூஜா ராமச்சந்திரன்.
இந்நிலையில் தன்னுடைய குழந்தைக்கு பால் புகட்டும் புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பதிவு செய்திருக்கிறார் இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
- Advertisement -