- Advertisement -
கோவை மாவட்டம் பீளமேட்டில் பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இந்த கல்லூரியில் ஏராளமான மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த கல்லூரியில் பயின்று வரும் முதலாம் ஆண்டு ஜூனியர் மாணவர்களிடம் மது குடிப்பதற்காக பணம் கேட்டு டார்ச்சர் செய்து மிரட்டியுள்ளனர்.
ஆனால் அவர்கள் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த சீனியர் மாணவர்கள் 7 பேர் முதலாமாண்டு மாணவருக்கு மொட்டை அடித்து ராகிங் செய்துள்ளனர்.
- Advertisement -