ஒரு உரையாடலின் போது நடிகை மாயா சக போட்டியாளர் பிராவோ-வை பார்த்து Can i have Some Bravo..? என்று கேட்கிறார். அதற்கு அடுத்த சில நொடிகளில் பூர்ணிமா Do you want some Maya tonight..? என்று கேட்கிறார்.
அதாவது, இன்னைக்கு நைட்டு மாயா உனக்கு வேணுமா..? என்று கேட்டிருக்கிறார் பூர்ணிமா. இங்கே, மாயா கேட்டதற்கு பல அர்த்தங்கள் இருக்கின்றன.
Can i have Some Bravo..? என்று கூறியதன் மூலம் மாயா நான் போட்டியாளர்கள் பிராவோ-வை கேட்கவில்லை என்று கூறி சாதிக்க முடியும். ஏனென்றால் பிராவோ என்பது ஒரு வெற்றி பெற்ற ஒரு நபருக்கு எழுப்பப்படும் ஒரு கோஷமாக பார்க்கலாம்.. தைரியமாக இருக்கும் ஒரு நபருக்கு கொடுக்கப்படும் பாராட்டாக பார்க்கலாம்..
ஆனால், பூர்ணிமா சொன்னதற்கு ஒரே அர்த்தம் தான் இருக்கிறது. உனக்கு, இன்னைக்கு நைட்டு மாயா வேணுமா..? என்பது தான் பூர்ணிமா சொன்னதற்கான ஒரே அர்த்தம். அதற்கு பூர்ணிமா வேறு எந்த அர்த்தத்தையும் கற்பிக்க முடியாது.
இவர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் ஆண்களுக்கு எதிராக இப்படி கேவலமான விஷயங்களை செய்து கொண்டு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று அடாவடியாக ஆண் போட்டியாளர்களே வெளியே அனுப்பி கொண்டிருப்பது மிகவும் மோசமான செயல்
அருவருக்கத்தக்க செயல்.. பூர்ணிமா, மாயா போன்ற ஒரு கேவலமான போட்டியாளர்களை இதுவரை பிக்பாஸ் வரலாற்றில் கண்டதில்லை என்று ரசிகர்கள் பலரும் தங்களுடைய கருத்தை பதிவு செய்து வருகின்றனர்