- Advertisement -
அதனுடன் அவர் கூறியுள்ள விஷயமாவது, ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி எதிர்மறையாக கூறுவதற்கு சில நிமிடங்கள் தான் ஆகும்.
ஆனால் அப்படி கூறுவதால் நீங்கள் எதை சாதிக்க போகிறீர்கள் என்பதை மீண்டும் யோசித்துப் பாருங்கள்.
எனவே அன்பை பரப்புங்கள், நாளை இருக்குமா..? என்பது ஒரு மிகப்பெரிய கேள்வி. வாழ்க்கை என்பது நிச்சயமற்ற ஒன்று மற்றும் கணிக்க முடியாதது.
இன்று இப்போது இருக்கும் இந்த நிகழ்காலத்தை மகிழ்ச்சியோடும் மகிழ்ச்சி கலந்த அன்போடும் வாழுங்கள் என பதிவேற்றிருக்கிறார்.
இவருடைய இந்த கருத்தும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. இவருடைய சமீபத்திய தோற்றமும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.
- Advertisement -