நடிகை கௌசல்யா கடந்த 1979 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிறந்தவர். இவருடைய உண்மையான பெயர் கவிதா ஆகும்.
கடந்த 1996 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் நடிகை கௌசல்யா ஆனால் இந்த திரைப்படத்தில் இவருடைய பெயர் நந்தினி என அறிமுகப்படுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து 1997 ஆம் ஆண்டு நடிகர் முரளி நடிப்பில் வெளியான காலமெல்லாம் காதல் வாழ்க என்ற திரைப்படத்தில் கௌசல்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இவருடைய பெயர் கௌசல்யா என்று ஆகிவிட்டது. அந்த அளவுக்கு இவருக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று கொடுத்தது.
அதனை தொடர்ந்து தன்னுடைய மூன்றாவது படத்திலேயே நடிகர் விஜய்க்கு ஜோடியாகும் வாய்ப்பை பெற்றார் நடிகை கௌசல்யா.
தற்போது வரை, 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் தற்பொழுது 43 வயது ஆகிவிட்டாலும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.
பதின்ம வயதிலேயே திரைப்படங்களில் நடிக்க வந்து விட்ட இவர் சில திரைப்படங்களில் படுக்கிளாமரான காட்சிகளிலும் படுக்கையறை காட்சிகளிலும் கூட நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
அந்த வகையில், இளம் வயதில் ஈரமான உடைகள் அது தெரிய ஆட்டம் போடும் புகைப்படங்கள் சிலவும் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் நடிகை கௌசல்யாவா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.