அதுதான் லிஃப்டுக்குள் மிக மோசமான கவர்ச்சியான அடை அணிந்து கொண்டு உள்ளே நுழையும் ஒரு பெண்.. உள்ளே நுழைந்ததும் தன்னுடைய முன்னழகை வேண்டுமென்றே குலுங்கவிட்டு அருகில் இருப்பவருடன் உரையாடுவது போன்ற காட்சி.
இப்படி செய்யும் ஒரு பெண்ணின் உடலில் நடிகை ராஷ்மிகா மந்தனா-வின் தலையை ஒட்ட வைத்து வெளியிட்டுள்ளனர் சில ஆசாமிகள். இதில் இடம்பெற்றிருந்த பெண்ணின் உடல் நடிகை ராஸ்மிகா மந்தனாவை விட சற்று உடல் பருமனாகவும், உயரம் சற்று குறைவாகவும் இருந்ததால். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இது DeepFake வீடியோ என்று எளிமையாக கண்டு கொண்டனர்.
உச்சகட்டமாக பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்கும் அளவுக்கு பூதாகரமாக வெடித்திருக்கிறது இந்த பிரச்சனை.
இதில், அச்சு அசல் நடிகை ராஷ்மிகா மந்தனா போலவே உடல்வாகு கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் உடலில் ராஷ்மிகா மந்தனா முகத்தை ஒட்ட வைத்திருக்கிறார்கள். இதனை பார்த்த ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்திருக்கின்றனர்.
இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்து வரும் நிலையில் தற்போது மீண்டும் புதிய வீடியோ காட்சி ஒன்று வெளியாகி இருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
சமீப காலமாக இந்த DeepFake மென்பொருள்கள் இலவசமாக இணையதள பக்கங்களில் கிடைக்கின்றன. இதனை பயன்படுத்துவதும் எளிதாக இருப்பதால் ஆசாமிகள் சிலர் இதனை மோசமான செயல்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, இப்படியான செயலிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளையும், இப்படியான நபர்களுக்கும் சரியான தண்டனை வழங்க வேண்டும் என்று பலரும் இணைய பக்கங்களில் குரல் எழுப்பி வருகின்றனர்.