Sunday, December 3, 2023
Homeசினிமாஆலியா பட் கூச்சமில்லாமல் கூறிய பதில்-வாயடைத்து போன நிருபர்..!

ஆலியா பட் கூச்சமில்லாமல் கூறிய பதில்-வாயடைத்து போன நிருபர்..!

- Advertisement -
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஆலியா பட் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படங்கள் பலவும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

குறிப்பாக கங்குபாய் கதியவாடி என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் பணக்கார நடிகையாக கருதப்படும் நடிகை ஆலியா பட்ருக்கு 560 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருக்கின்றது.

மும்பையில் இரண்டு சொகுசு வீடுகளும் லண்டனில் ஒரு வீடும் சொந்தமாக இருக்கிறது. பல சொகுசு கார்களையும் வைத்திருக்கிறார். நடிகை ஆல்யா பட் மும்பை பந்த்ராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஐந்தாவது தளத்தை கடந்த 2019 ஆம் ஆண்டு வாங்கினார்.

இதே குடியிருப்பில் ஏழாவது தளம் கணவர் ரன்பீர் கபூருக்கு சொந்தமானது. பெண் தொழில் அதிபராகவும் ஆலியா பட் இருக்கிறார். பிரபல ஆடை பிராண்டின் உரிமையாளரான அலியா பட் நிர்வகிக்கும் நிறுவனத்திற்கு தற்பொழுது 150 கோடி சொத்து எட்டப்பட்டிருக்கிறது.

இந்த பிராண்ட் ஆடைகள் இந்தியா மட்டும் இல்லாமல் வெளிநாடுகளுக்கும் எக்ஸ்போர்ட் செய்யப்படுகிறது. இந்த நிறுவனத்தை விலைக்கு வாங்கவும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார் என்று தெரிகிறது.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவரிடம் சில ரகசியமான கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த நடிகை ஆல்யா பட் வெளிப்படையாக பதில் அளித்திருக்கிறார்.

அவரிடம் உடலுறவில் எந்த விஷயம் முக்கியமானது என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், அன்பு முக்கியமானது, காதல் முக்கியமானது, காதலர்களாக இருந்தாலும் கணவன் மனைவியாக இருந்தாலும் அந்த நேரத்தில் இருவரின் சம்மதம் முக்கியமானது என்று கூறியிருக்கிறார்.

அதனை தொடர்ந்து படுக்கையில் உங்களுக்கு பிடித்த பொசிஷன் என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ஆல்யா பட, ஆன் டாப் மற்றும் மெஷினரி என கூறி இருக்கிறார். இவருடைய அந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

- Advertisement -
LATEST ARTICLES

Don't Miss

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments