நடிகை மாளவிகா மோகன் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் விதமாக வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் இதற்கு மேல் இறங்கினால் எங்களால் தாங்க முடியாது என்று புலம்பல் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
கவர்ச்சி காட்டுவதில் கஞ்சத்தனமே கிடையாது என்ற கொள்கையுடன் இருக்கிறார் நடிகை மாளவிகா மோகனன்.
வெளிநாடுகளுக்கு சென்றால் அம்மணியை கையில் பிடிக்க முடியாது. உச்சகட்டமாக சமீபத்தில் மாலத்தீவுக்கு சென்று இருந்தார்.
அப்போது ப்ரா கூட அணியாமல் மிகவும் மெல்லிய கைக்குட்டை போன்ற ஒரு உடையை மேலே கட்டிக் கொண்டு தன்னுடைய அழகுகள் குறிப்பாக மார்பின் மேல் உள்ள மச்சம் பளிச்சென தெரியும் அளவுக்கு சூரிய வெளிச்சத்தில் நின்றபடி போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து இருந்தார்.
இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கிறங்கித்தான் போனார்கள். கவர்ச்சியில் மட்டும் இல்லாமல் நடிப்பிலும் தன்னுடைய பரிணாமங்களை வெளிப்படுத்துகிறார் நடிகை மாளவிகா மோகனன்.
அந்த வகையில், தற்போது சியான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்களான் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.
இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் எகிறி கிடக்கிறது. அடுத்த வருடம் ஜனவரி 26 ஆம் தேதி வழியாக உள்ள இந்த திரைப்படம் வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நடிகை மாளவிகா மோகன் பதிவு செய்துள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.