நடிகை ஸ்ரீலா 22 வயது ஆகும் இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தவர். அமெரிக்க குடியுரிமை பெற்றிருக்கும் இவர் கன்னட திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்த மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
முதலில் இவர் நடித்த கன்னட திரைப்படம் “கிஸ்”. இந்த திரைப்படத்தில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்த மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
தொடர்ந்து தெலுங்கு கன்னடம் என இரு மொழிகளில் மாறி மாறி நடித்து வரும் இவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
மருத்துவம் படித்து வரும் இவர் மருத்துவம் படித்துக் கொண்டே நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு 2 மாற்றுத்திறனாளி குழந்தைகளை தத்தெடுத்து அவர்களை வளர்த்து வருகிறார்.
அறிமுகமான ஐந்து ஆண்டுகளில் 15 இருக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தொடர்ந்து முன்னணி கதாநாயகர்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ஸ்ரீலீலா இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் தற்போது தன்னுடைய தொடையழகு பளிச்சென தெரியும் விதமான குட்டியான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் இவரை பார்த்த ரசிகர்கள் கேமரா மேன் கொடுத்து வச்சவன் என்று புலம்பல் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.