விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி என்ற சீரியலில் ஜோடியாக நடித்த அவர்கள் நடிகை ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ்.
இந்த சீரியலின் முதல் சீசன் வெற்றிகரமாக நிறைவடைந்தது. தொடர்ந்து இரண்டாவது சீசனில் தொடர்ந்து ஒளிபரப்பாகிறது.
இந்த சீரியல் மூலம் பிரபலமான சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா ஜோடி தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அழகான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ராஜா ராணி சீரியலில் ரீல் ஜோடியாக இருந்த இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்பொழுது இரண்டு குழந்தைகளுக்கு தாயும் ஆகி இருக்கிறார்.
சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், கடற்கரை ஒன்றில் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் ஆகிய இருவரும் ரிலீஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றனர்.
மிகவும் ரொமாண்டிக்கான இந்த வீடியோ தற்போது இணையத்தில் ஆகி வருகிறது. காதலிக்க ஆசை இல்லை.. கண்கள் உன்னை காணும் வரை.. என்ற பாடலுக்கு இருவரும் ரீல்ஸ் விட்டிருக்கின்றனர்.
இதில் நடிகை ஆலியா மானசாவின் உதட்டை முத்தம் கொடுத்து சுவைத்திருக்கிறார் சஞ்சீவ். இந்த ரொமாண்டிக்கான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.