பிரபல நடிகை அண்ணா ராஜன் கேரள மாநிலம் கொச்சியில் அலுவாவில் பிறந்தவர். இவர் நடிகை மட்டும் இல்லாமல் ஒரு செவிலியரும் ஆவார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு அங்கமாளி டைரிஸ் என்ற திரைப்படத்தில் லிச்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படத்தில் ரேஷ்மா ராஜன் என்ற பெயரில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல்வேறு மலையாள திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.
ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக அறியப்படும் அன்னா ராஜன் இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக வலம் வரக்கூடிய ஒருவர்.
இவருடைய தந்தையின் மறைவு பல்வேறு பொருளாதார சிக்கல்களை குடும்பத்திற்கு கொண்டு வந்தது. இதிலிருந்து குடும்பத்தை மீட்க பொருளாதார ரீதியாக குடும்பத்திற்கு உதவ கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது மாடலிங் மற்றும் இன்னபிற வேலைகளை செய்து கொண்டிருக்கிறார் அன்னா ராஜன்.
கேரளா எர்ணாகுளம் அரசு மருத்துவக் கல்லூரியில் நர்சிங் படித்து முடித்திருக்கும் இவர் மாவட்ட அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார்.
மாடலிங் துறையில் நுழைந்து திரைப்படங்களில் நடிக்கையான பிறகு இவருக்கான பிரபலம் ரசிகர்கள் மத்தியில் எகிறியது.
தன்னுடைய பிரமாண்டமான அழகுகளை ரசிகர்களின் கண்களுக்கு காட்டும் விதமான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் கண்களுக்கு தீனி போட்டு வருகிறார் அம்மணி.
இந்நிலையில், இவர் சமீபத்தில் வெளியீட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் இந்த உடம்பை வச்சிக்கிட்டு நீச்சல் உடையா..? என்று வியந்து வருகின்றனர்.
அதே சமயம் தங்களுக்கு பிடித்த உடைகளை அணிய உடல் எடையோ..? வயதோ..? ஒரு தடை இல்லை என்பதற்கு நீங்கள் உதாரணமாக இருக்கிறீர்கள் என்றும் கூறி வருகின்றனர்.