நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக இந்தி படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கக்கூடிய நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாராவுக்கு அடுத்தபடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் இருக்கிறார். நம்பர் 2 ஹீரோயினாக இருக்கிறார்.
சமீபத்தில் நடிகை நயன்தாரா ஹிந்தி படம் ஒன்றில் அறிமுகமாக இருந்தார். நடிகர் ஷாருக்கான் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியான ஜவான் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா ஹீரோயினாக நடித்த மூலம் ஹிந்தி சினிமாவில் காலடி எடுத்து வைத்தார் நடிகை நயன்தாரா.
எனவே நயன்தாராவை தொடர்ந்து தானும் இந்தி சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் தற்பொழுது முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ் என்றும் இதற்காக இந்த படத்தில் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
தென்னிந்திய சினிமாவைப் பொறுத்தவரை நீச்சல் உடையில் நடிக்கக்கூடிய காட்சிகள் என்றாலே ஏதாவது ஒரு ஹோட்டல் அல்லது ரிசார்ட் அல்லது பங்களாவில் இருக்கக்கூடிய தனிப்பட்ட நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் நடிப்பது போன்ற காட்சிகள் தான் படமாக்கப்படும்.
ஆனால் பாலிவுட்டில் இந்த கலாச்சாரம் கிடையாது. வெட்ட வெளியில் வெளிநாடு கடற்கரையில் டூ பீஸ் நீச்சல் உடைய நடிக்க வேண்டி இருக்கும்.
நடிகை கீர்த்தி சுரேஷ் எப்படியான நீச்சலுடை காட்சியில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பில் ஏக்க பெருமூச்சு விடுகின்றனர் ரசிகர்கள்.
மேலும், பாலிவுட் பட வாய்ப்புக்காக நீச்சல் உடையில் நடிக்கும் அளவுக்கு இறங்கி வந்த நடிகை கீர்த்தி சுரேஷ்-ஐ பார்த்து ரசிகர்கள் என்ன எப்படி இறங்கிட்டாங்க..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.
இது குறித்த அதிகாரப்பூர் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.