தொடர்ந்து இருபதுக்கும் மேற்பட்ட பெங்காலி படங்களில் நடித்திருக்கும் இவர் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் மாதவன் நடிகை ரித்திகா சிங் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று திரைப்படத்தில் நடிகை ரித்திகா சிங்கின் அக்காவாக லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதுதான் இவருடைய முதல் தமிழ் திரைப்படமாகும். அதன் பிறகு தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்திருக்கிறார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு இயக்குனர் ஹேமாம்பாள் ஜஸ்டி இயக்கிய காதல் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சலீமா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்
இந்த திரைப்படத்தில் விலைமாது காதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார்.
வெறும் இரண்டே இரண்டு தமிழ் படத்தில் தான் நடித்திருக்கிறார் என்றாலும் கூட ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக பார்க்கப்படுகிறார்.
இந்நிலையில், தன்னுடைய தேக்கு போன்ற தொடையை ரசிகர்களின் கண்களுக்கு முழுசாக காட்டி போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள், இது தொடையா..? இல்ல, தேக்கு கட்டையா..? சும்மா செதுக்கி இருக்காங்களே.. கட்டில் செஞ்சி போடலாம்.. என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.