Monday, December 11, 2023
Homeசினிமாபோதையில் பிரபல நடிகருடன் யாஷிகா..!

போதையில் பிரபல நடிகருடன் யாஷிகா..!

- Advertisement -

நடிகை யாஷிகா ஆனந்த் பிரபல நடிகர் விஷால் ரிசியுடன் பார் ஒன்றில் கெட்ட ஆட்டம் போடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிடம் ஷாக் ஆகி தான் போனார்கள். ஆனால், இது யாஷிகா ஆனந்த் புதிதாக நடித்தவரும் படத்தின் இடம் பெற்றுள்ள ஒரு சிறு காட்சி தான் என்று பிறகு தான் தெரிய வந்திருக்கிறது.

நடிகை யாஷிகா ஆனந்த் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கிளாமராக நடிக்க தயாராக இருப்பவர்.

குறிப்பாக, இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் படுமோசமான காட்சிகளில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இவர்.

தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்தார். தமிழ் சினிமாவின் கவர்ச்சி ராணியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவருக்கு கவர்ச்சியான கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைக்கின்றன.

இவரை ஒரு கிளாமர் பொம்மையாக மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், தற்பொழுது புதிய திரைப்படம் ஒன்றில் நடிகர் ரிச்சர்ட் ரிசியுடன் ஜோடியாக நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -
LATEST ARTICLES

Don't Miss

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments