நடிகையாக மட்டும் இல்லாமல் மாடலிங் துறையிலும் கலக்கிக் கொண்டிருந்தவர் சீரியலில் குடும்ப பாங்கனியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வருவது வாடிக்கை.
இவருடைய அழகின் ரகசியம் என்ன.. என்று சமீபத்திய பேட்டி ஒன்றிய பதிவு செய்திருக்கிறார். தன்னுடைய சரும பராமரிப்பு வழிமுறைகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
அதில் அவர் கூறியதாவது, வேதிப்பொருட்கள் கலந்த அழகுசாதன பொருட்களை நான் பயன்படுத்துவது கிடையாது. அதனை கூடுமானவரை தவிர்த்து விடுகிறேன்.
நாம் சிறுவயதில் உட்கொள்ளக்கூடிய உணவுகள் தான் நம்முடைய ஆரோக்கியத்திற்கும் சருமத்திற்கும் அடர்த்தியான கூந்தலுக்கும் காரணமாக அமையும்.
நான் பீட்சா பர்கர் போன்ற உணவு வகைகளை எல்லாம் என்னுடைய கல்லூரியின் இரண்டாம் ஆண்டு படிக்கும்போது தான் சாப்பிட்டேன். அதுவரை வீட்டு உணவுகள் மட்டும் தான் சாப்பிட்டு வளர்ந்தேன். வீட்டு உணவுகள் தான் எனக்கு மிகவும் பிடிக்கும் என கூறியிருந்தார்
இப்படி தன்னுடைய அழகை பாதுகாத்து வரும் நடிகை ஷியாமந்தா கிரண் அந்த அழகை ரசிகரின் கண்களுக்கு விருந்தாக்கவில்லை என்றால் எப்படி..? அதற்காக தற்போது கருப்பு நிறத்திலான பேண்ட்.. ஓவர் கோட் அணிந்து கொண்டு கோட்டை.. திறந்து விட்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் முக அழகும் அம்மணியின் எடுப்பான முன்னழகும் ரசிகரின் கண்களுக்கு கவர்ச்சி விருந்தாக அமைந்திருக்கிறது. இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.