Saturday, December 2, 2023
Homeசினிமாசெல்பிகளால் சில்லறைகளை சிதற விட்ட அஞ்சலி..! {படங்கள்}

செல்பிகளால் சில்லறைகளை சிதற விட்ட அஞ்சலி..! {படங்கள்}

- Advertisement -

நடிகை அஞ்சலி தன்னுடைய சட்டையுடைய மேல் பட்டனை திறந்து விட்டு மார்பின் மேல் இருக்கக்கூடிய குட்டியான மச்சம் ரசிகர்களின் கண்களுக்கு புலப்படும் விதமாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

இதனை பார்த்து ரசிகர்கள் அம்மணியின் மச்சத்தை ஜூம் செய்து பார்த்து ரசித்து வருகின்றனர். மட்டுமில்லாமல் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

தமிழில் இயக்குனர் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. அதைத் தொடர்ந்து அங்காடி தெரு திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்று கொடுத்தது.

இந்த திரைப்படம் கிட்டத்தட்ட ஹீரோயின் சென்ட்ரிக் திரைப்படம் என்று தான் கூற வேண்டும். இவருடைய கதாபாத்திரத்தை மையப்படுத்தி தான் ஒட்டுமொத்த கதையும் நகரும் விதமாக அமைக்கப்பட்டிருந்தது.

இந்த திரைப்படத்தில் எதார்த்தமாக நடித்து ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவை பெற்றார் நடிகை அஞ்சலி.

அதனை தொடர்ந்து கிராமத்து பெண், ஏழைப்பெண் வேடங்கள் மட்டுமல்ல பணக்கார பெண், மாடர்ன் பெண்ணாகவும், கவர்ச்சியாகவும் என்னால் நடிக்க முடியும் என்று கவர்ச்சியான காட்சிகளிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

பொதுவாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு டஸ்கியான, சற்று பூசினார் போல் இருக்கும் நடிகைகளை மிகவும் பிடித்து போய்விடும். அந்த வகையில், நடிகை அஞ்சலியும் தமிழ் சினிமா ரசிகர்களின் மிகவும் பிடித்து போய்விட்டது.

இடையில் பிரபல இளம் நடிகர் ஒருவருடன் காதல் வயப்பட்டு அவருடைய பிடியில் சிக்கி தன்னுடைய சினிமா வாய்ப்புகளை கெடுத்துக் கொண்டார். தற்போது அவர் பிரிந்து சென்று விட்டார் என்றாலும் கூட இவருக்கு சினிமா வாய்ப்புகள் போதுமான அளவு கிடைக்கவில்லை என்று தான் தெரிகிறது.

தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகள் உறுதிப்படுத்திக் கொள்ளும் விதமாக இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்து வரும் நடிகை அஞ்சலி தற்பொழுது தன்னுடைய மார்பின் மேல் இருக்கும் மச்சம் தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

- Advertisement -
LATEST ARTICLES

Don't Miss

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments