கடந்த 1982 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர் நடிகை கனிகா. இவருடைய உண்மையான பெயர் திவ்யா என்பது ஆகும். திரைப்படங்களில் நடிப்பதற்காக தன்னுடைய பெயரை கனிகா என்று மாற்றிக்கொண்டார்.
கடந்த 2002 ஆம் ஆண்டு பைவ் ஸ்டார் என்ற திரைப்படத்தில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்த மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த இவர் அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
எதிரி, ஆட்டோகிராஃப், டான்சர், ராஜகுமாரி, உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மட்டுமில்லாமல் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் சில திரைப்படங்களில் பணியாற்றி இருக்கிறார்.
அந்த வகையில், நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சச்சின் திரைப்படத்தின் ஜெனிலியாவிற்கு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் அந்நியன் திரைப்படத்தில் நடிகர் சதாவுக்கும் சிவாஜி திரைப்படத்தில் நடிகை ஸ்ரேயாவுக்கும் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக பணியாற்றி இருந்தார்.
தற்பொழுது சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் இடையில் நடிகர் அஜித்குமாரின் வரலாறு திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் தான் இவருக்கு நல்ல அறிமுகத்தை பற்றி கொடுத்தது. தொடர்ந்து தற்பொழுது எதிர்நீச்சல் என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், முட்டிக்கொண்டு நிற்கும் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் விதமாக டைட்டான டாப்ஸ் அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.