தமிழில் அட்டகத்தி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை நந்திதா ஸ்வேதா அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
குறிப்பாக நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்றுக்கொடுத்தது.
இவர் நடித்திருந்த குமுதா கதாபாத்திரம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. ஒரு கட்டத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு உயர்ந்தார் நடிகை நந்திதா ஸ்வேதா.
இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான புலி திரைப்படத்தில் அப்பா விஜய் கதாபாத்திரத்திற்கு மனைவியாக நடித்திருந்தார் நடிகை நந்திதா ஸ்வேதா.
Nanditha Swetha Glam Show
தொடர்ந்து அவருடைய பட வாய்ப்புகள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் கிடைக்காததால் சினிமாவை விட்டு விலகி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அவ்வப்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இணைய பக்கங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதை தவறவிடுவது கிடையாது.
Nandita Swetha vs Honey Rose
திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் ரசிகர்களின் நினைவில் இருக்க முடியும் திரை துறையினரின் கவனம் தன் மீது இருக்கும் என்று நம்புகிறார் போல் தெரிகிறது.
எனவே தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் விதமான டைட்டான உடைகள் அணிந்து கொண்டு போஸ் கொடுத்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரியும் விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பியுள்ளார் அம்மணி.
இதனை பார்க்கும் பொழுது என்ன பெரிய ஹனி ரோசு… என்னுடைய பேக்-ஐ பாருங்க.. என்று கூறுவது போல இருப்பதாக ரசிகர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.