Sunday, December 3, 2023
Homeசினிமாதோழியே சக்காளத்தியாக மாறிய பரிதாபம்-மகள் கொடுத்த வலி-பிரபல நடிகையின் கண்ணீர் கதை..!

தோழியே சக்காளத்தியாக மாறிய பரிதாபம்-மகள் கொடுத்த வலி-பிரபல நடிகையின் கண்ணீர் கதை..!

- Advertisement -

நடிகை மஞ்சு வாரியார் கடந்த 1998 ஆம் ஆண்டு நடிகர் திலீப்-ஐ காதலித்து திருமணம் செய்து கொண்டார். கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

திருமணம் முடிந்த சில வருடங்களிலேயே அழகான பெண் குழந்தை ஒன்றும் இவருக்கு பிறந்தது. அந்த குழந்தையின் பெயர் மீனாட்சி. நல்லதொரு குடும்பம், பல்கலை கழகமாக தென்றல் போல நகர்ந்து கொண்டிருந்த மஞ்சு வாரியரின் குடும்பத்தில்… புயல் போல உள்ளே நுழைந்தவர் தான் நடிகை காவ்யா மாதவன்.

தமிழில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான காசி திரைப்படத்தில் விக்ரமின் தங்கையாக நடித்திருந்தார். மட்டுமில்லாமல் இன்னும் சில படங்களில் நடித்திருக்கிறார்.

ஆரம்பத்தில் நல்ல தோழியாக பழகி வந்திருக்கிறார் நடிகை காவ்யா மாதவன். ஆனால், நாட்கள் செல்ல செல்ல அவரே இவருக்கு துரோகம் செய்ததும் தெரிய வந்திருக்கிறது. பட வாய்ப்புக்காக திலீப்புடன் அட்ஜஸ்ட் செய்து கொண்டார் காவ்யா மாதவன் என்றும் அதன் பிறகு, காவ்யா மாதவனை திலீபிற்கு மிகவும் பிடித்து போய் விட்டது என்று கிசுகிசுக்கப்படுகிறது.

ருசி கண்ட பூனையாக, காவ்யா மாதவனின் ருசியை கண்ட நடிகர் திலீப் அவரை காதலிக்க தொடங்கி ஒரு கட்டத்தில் காவ்யா மாதவன் பிடியில் சிக்கி இருக்கிறார். இதனால் மஞ்சுவாரியின் குடும்பத்தில் பூகம்பம் வெடித்தது.

கடந்த, 2017 ஆம் ஆண்டு விவாகரத்து அரங்கேறியது. காவ்யா மாதவன் மற்றும் திலீப் இருவருக்கும் இடையே இருக்கும் கள்ள தொடர்பை மஞ்சு வாரியரிடம் கூறியது இருவருக்கும் தோழியாக இருந்த பிரபல இளம் நடிகை.

இந்த கோபத்தின் வெளிப்பாடாகத்தான் நடிகர் திலீப் மற்றும் நடிகை காவ்யா மாதவன் இருவரும் சேர்ந்து அந்த இளம் நடிகையை ஆட்களை வைத்து காரில் கடத்தி அவரை பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கினார்கள். இந்த வழக்கு தனியாக நடந்து கொண்டிருக்கிறது.

மஞ்சு வாரியாருக்கு தன்னுடைய தோழியே தனக்கு சக்காளத்தி ஆனதை காட்டிலும் அவர் பெற்ற மகள் அவருக்கு கொடுத்த வலியை தான் மறக்க முடியாமல் தவித்து வருகிறாராம்.

நீதிமன்றத்தில் மஞ்சு வாரியாரின் மகளிடம் நீ யாருடன் சொல்ல விரும்பப்படுகிறாய் என்று கேட்டபோது.. அவர் அவருடைய தந்தையுடன் செல்ல விருப்பப்படுகிறேன் என்று மஞ்சு வாரியாரை தவிக்க விட்டு சென்று விட்டாராம்.

ஆனால், தற்போதும் அவ்வப்போது தன்னுடைய மகளை சந்தித்து நலம் விசாரித்து வருகிறார் மஞ்சு வாரியார் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

- Advertisement -
LATEST ARTICLES

Don't Miss

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments