- Advertisement -
குஜராத்தில் மதரஸாவில் பயின்று வரும் 10 மாணவர்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட அப்பள்ளியின் ஆசிரியர் உட்பட இருவரைபோலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது:
ஜூனாகத் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மதரஸாவில் 10 மாணவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவது குறித்து புகார் பெறப்பட்டது. இதன் அடிப்படையில் அப்பள்ளியின் ஆசிரியர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
- Advertisement -