Sunday, December 10, 2023
Homeசினிமாவட்சப்பில் சிக்கிய அந்தரங்க ஆதாரம்-வீட்டில் முடங்கிய பிரபல தமிழ் நடிகர்..!

வட்சப்பில் சிக்கிய அந்தரங்க ஆதாரம்-வீட்டில் முடங்கிய பிரபல தமிழ் நடிகர்..!

- Advertisement -

அதன் காரணமாக இசையமைப்பாளர் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்து இருக்கிறார். இந்த விவகாரம் தான் கடந்த இரண்டு வாரங்களாக கோலிவுட்டில் அதிகம் பேசப்படும் ஒரு விஷயம்.

இந்த விவகாரத்தை உற்று நோக்கும் பலரும் பிரதானமாக கூறக்கூடிய ஒரு விஷயம் ஊசி இடம் கொடுக்காமலா.. நூல் நுழைந்து விட்டத..? இதில் டிவி நடிகரை மற்றும் குறை சொல்லி என்ன பயனும் இல்லை.

இரவு நேர பாட்டியில் வம்படியாக வந்து கலந்து கொள்ள வேண்டியதன் அவசியம் என்ன..? இரண்டு குழந்தைகளின் தாயாகி விட்ட ஒரு பெண் இரவு நேரங்களில் பப், பார்ட்டி என்று சுற்றிக்கொண்டு இருந்தால் விளைவுகள் எப்படி இருக்கும்..? அதற்குண்டான விளைவுதான் இது.. இங்கே டிவி நடிகரை மற்றும் குறை சொல்லி பயனில்லை என்று கூறி வருகிறார்கள்.

மறுபக்கம் கடுமையான புகார்கள் தெரிவித்தும் வாயே திறக்காமல் இருக்கிறார் டிவி நடிகர். இதற்கு காரணம் இசையமைப்பாளரிடம் சிக்கி இருக்கும் வலுவான ஆதாரங்கள் தான்.

வாட்ஸ் அப் மெசேஜ்கள் ஆடியோ ஆதாரங்கள் என கைவசம் நிறைய ஆதாரங்களை வைத்திருக்கிறார் இசையமைப்பாளர்.

சில காரணங்களால் தன்னுடைய முன்னாள் மனைவி பயன்படுத்திய தொலைபேசியில் அவர் பயன்படுத்திக் கொண்டிருந்த மின்னஞ்சல் முகவரியை கொண்டு லாகின் செய்திருக்கிறார்.

எந்த ஒரு திட்டமிடுதலும் இல்லாமல் எதேர்ச்சையாக நடந்த விஷயம் தான் இது. இதனை தொடர்ந்து வாட்ஸ் அப்பிற்கு செல்லும் பொழுது அவர் லாகின் செய்த இமெயிலில் இருந்து வாட்ஸப் பேக்கப் இங்கே இம்போர்ட் ஆகி இருக்கிறது.

அதன் பிறகு தான் இசையமைப்பாளருக்கு விவரமே தெரிய வந்திருக்கிறது. இதில் டிவி நடிகர் மட்டும் இல்லாமல் இன்னும் சில பிரபலங்களின் தலையும் உருளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் டிவி நடிகர் மட்டும் சம்பந்தப்படவில்லை. இன்னும் சில துணை நடிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால், டிவி நடிகர் தான் இதனை பிரதானமாக வழிநடத்தி இருக்கிறார். இப்படி தன்னுடைய ஆதாரங்கள் அனைத்தும் வசமாக சிக்கிக் கொண்டிருப்பதால் கிழக்கும் தெரியாமல் தெற்கும் தெரியாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறாராம்.

தன்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவரின் மகனுடைய பிறந்தநாள் விழாவிற்கு கூட வந்து கலந்து கொள்ள முடியாத அளவுக்கு வீட்டில் முடங்கி கிடக்கிறாராம் டிவி நடிகர்.

- Advertisement -
LATEST ARTICLES

Don't Miss

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments