நடிகை அனிகா சுரேந்திரன் ஹாலிவுட் நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு தேவதை போல காட்சி அளிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்து ரசிகர்கள் வாம்மா துரையம்மா.. என்று மதராசப்பட்டினம் பாடலை பாடி அனிகாவின் அழகை வர்ணித்து வருகின்றனர்.
திரைப்படங்களில் தற்போது ஹீரோயினாக நடிக்க தொடங்கி இருக்கிறார் அனிகா சுரேந்திரன். சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானாலும் கூட தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ச்சியாக இணைய பக்கங்களில் வெளியிட்டு தன் மீது இருந்த குழந்தை நட்சத்திரம் என்ற பிம்பத்தை அடித்து உடைத்தவர்.
இவருடன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகைகள் பலரும் ஹீரோயினாக அறிமுகமாக முடியாமல் ஆள் அட்ரஸ் தெரியாமல் போய்விட்டனர்.
குறிப்பாக தன்னுடைய முதல் படமான ஓ மை டார்லிங் என்ற திரைப்படத்தில் லிப்லாக் காட்சிகள் படுக்கையறை காட்சிகளில் நடித்த ரசிகர்களை அதிர வைத்திருந்தார்.
இப்படி பிரபலமான நடிகையாக உருவெடுத்திருக்கும் அனிகா சுரேந்திரன் இணைய பக்கங்களிலும் துருதுருவென வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அந்த வகையில், தற்போது ஹாலிவுட் நடிகைகள் ரேஞ்சுக்கு வெளியிட்டுள்ள கிளாமரான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.