Sunday, December 10, 2023
Homeசினிமாஎன்னுடைய இந்த உறுப்பில் காலை வையுங்க என கேட்ட ரசிகர் -பிரபல நடிகையின் பதில்..!

என்னுடைய இந்த உறுப்பில் காலை வையுங்க என கேட்ட ரசிகர் -பிரபல நடிகையின் பதில்..!

- Advertisement -

நடிகை லட்சுமி மேனன் தமிழ் மலையாளம் தெலுங்கு என மூன்று மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர்.

இடையில் தன்னுடைய படிப்பை கவனிப்பதற்காக சினிமாவை விட்டு சென்ற இவருக்கு படிப்பு வாய்ப்பு கொடுத்தது.

ஆனால் படிப்பு முடித்து வந்த போது சினிமா இவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. புதுமுக நடிகைகளின் ஆதிக்கம் லட்சுமிமேனனுக்கு பட வாய்ப்புகள் தராமல் செய்துவிட்டது.

விரைவில் திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாக இருக்கிறார் லட்சுமிமேனன் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

ஆனால், இது குறித்து லட்சுமிமேனன் தரப்பிலிருந்து எந்த ஒரு அதிகாரப்பூர் தகவலும் வெளியாகவில்லை.

மறுபக்கம் இணைய பக்கங்களில் ஆக்டிவாக இயங்கி வரும் லட்சுமிமேனன் அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது உங்கள் காலால் என்னுடைய முகத்தில் ஒரு முறை எட்டி உதைக்க முடியுமென்றால் நீங்கள் கவலைப்படுவீர்களா…? என்ன என்று ரசிகர் வருவார் கேள்வி எழுப்ப இருக்கிறார்.

இதற்கு பதில் அளித்த நடிகை லட்சுமிமேனன் தன்னுடைய ரியாக்சன் எப்படி இருக்கும் என்று புகைப்படம் மூலமாக பதில் அளித்து இருக்கிறார். லக்ஷ்மி மேனனின் இந்த பதில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

- Advertisement -
LATEST ARTICLES

Don't Miss

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்..!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். இந்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments